கல்யாண சமையல் சாதம்

Day1

காலை டிபன் (Morning Tiffin)

  • பால் கேசரி, பைனாப்பிள் கேசரி
  • இட்லி / ரவா இட்லி / பொடி இட்லி / மினி இட்லி
  • மெது வடை, கீரை வடை
  • வெண் பொங்கல் / ரவா பொங்கல் / கிச்சடி
  • சட்னி
  • சாம்பார்
  • காபி, டீ
  • Milk Kesari, Pineapple Kesari
  • Idly / Raava Idly / Podi Idly / Mini Idly
  • Medhu Vadai / Keerai Vadai
  • Ven Pongal / Rava Pongal / Kichadi
  • Chutney
  • Sambar
  • Coffee & Tea

மதியம் சாப்பாடு (Afternoon Lunch)

  • பழம், சக்கரை
  • தயிர் பச்சடி
  • அவரை தேங்காய் கரமது
  • வாழை பொடிமாஸ் / உருளை பொடிமாஸ்
  • பூசணி ரசவாங்கி / பூசணி புளிப்பு கூட்டு
  • சாதம், நெய், பருப்பு
  • ஸ்பெஷல் வடை
  • குடமிளகாய், வெண்டை பருப்பு குழம்பு
  • தக்காளி / பைனாப்பிள் / மைசூர் சாத்தமது
  • திருப்புல்லாணி கண்ணமது
  • முந்திரி மைசூர் பாகு
  • ஓம பொடி
  • அப்பளம்
  • கெட்டி மோர்
  • ஊறுகாய்
  • வெற்றிலை, பாக்கு
  • Fruits & Sugar
  • Curd Pachadi
  • Avarai coconut Karamathu
  • Vazhai Podimas / Potato Podimas
  • Poosani Rasavangi, Poosani Pulipu Kootu
  • Rice, Ghee, Dhall
  • Spl Vada
  • Kudamilagai,Vendai Paruppu Kuzhambu
  • Tomato / Pineapple / Mysore Sathumathu
  • Thirupullani Kannamathu
  • Mundiri Mysore pak
  • Oma Podi
  • Appalam
  • Thick Buttermilk
  • Pickle
  • Vetrilai, Pakku

நிச்சயதார்ததம் மாலை டிபன்

  • புரூட் அல்வா / அசோகா அல்வா / பாதம் அல்வா / வீட் அல்வா
  • மைசூர் போண்டா / வெஜ் போண்டா / சாபுதானா வடை
  • கிச்சடி / ரவா பொங்கல் / லெமன் சேவை / தேங்காய் சேவை / வெஜ் சேவை
  • அடை அவியல் / காஞ்சிபுரம் இட்லி / ரவா தோசை
  • மிளகாய் பொடி
  • தேங்காய் சட்னி
  • சாம்பார்
  • காபி, டீ

(Nichayathartham Evening Tiffin)

  • Fruit / Ashoka / Badam / Wheat Halwa
  • Mysore / Veg Bonda / Sabuthana Vadai
  • Kichadi / Rava Pongal / Lemon Sevai / Coconut Sevai / Veg Sevai
  • Adai Aviyal / Kanchipuram Idly / Rava Dosai
  • Milagai Podi
  • Coconut chutny
  • Sambar
  • Coffee & Tea

ரிஷப்ஷன் ஜூஸ் (RECEPTION JUICE)

  • பிரெஷ் ஜூஸ்

ரிஷப்ஷன் டின்னர் (RECEPTION DINNER)

  • தக்காளி சூப் / ஸ்வீட் கார்ன் சூப் / வெஜ் கிளியர் /லெமென் கொரியாண்டர் சூப்
  • மலாய் ரோல்/ ரசமலாய்/ மலாய் சான்விச்/ லிட்சி ரபடி/ மால்புவா/ பாதம் ரோல்
  • மிக்ஸ் வெஜ் ரைத்தா / ஆனியன் ரைத்தா
  • உருளை பிரெஞ்சு பிரை / உருளை கறி
  • வெஜ் கட்லெட் / ஸ்ப்ரிங் ரோல் / வாழைப்பூ வடை / ஹரபர கபாப் / பர்வான் பன்னீர் / பன்னீர் பகோடா
  • ருமாலி ரொட்டி / புல்கா / மேத்தி சப்பாத்தி / பூரி / பாலக் பூரி /பராத்தா
  • பன்னீர் பட்டர் மசாலா / கடாய் பன்னீர்/ வெஜ் கடாய்/ கார்ன்கேப்ஸிகம் தம்ஆலு / பாலக்பன்னீர் / மலாய்கோப்தா / பிந்திமசாலா
  • வெஜ் புலாவ் / தம் பிரியாணி / பிரைடு ரைஸ் / காஷ்மீர் புலாவ் / ஜீரா புலாவ் / கார்ன் மேத்தி புலாவ்
  • ஊத்தப்பம்
  • காரா சட்னி
  • பிஸிபேளாபாத்
  • அப்பளப்பூ / சிப்ஸ் / ஜவ்வரிசி வடாம்
  • சாதம்
  • ரசம்
  • தயிர் சாதம்
  • ஊறுகாய் / மோர் மிளகாய்
  • மோர் மிளகாய்
  • கேசர் குல்பி / வெண்ணிலா வித் புரூட்சாலட் OR டாப்பிங்ஸ் / ரோலர் ஐஸ் கிரீம் / அபு கட்டா / குல்கந்து ஐஸ் கிரீம் / பாண் ஐஸ் கிரீம் / பிளாக் கரண்ட் / மேங்கோ / பிஸ்தா / புரூட் அண்ட் நட்
  • பீடா
  • Tomato Soup / Sweet Corn Soup / Veg Clear / Lemon Coriander Soup
  • Malay Roll/ Rasamalai/ Malay Sandwich/ Lychee Rabadi/ Malpua/ Badam Roll
  • Mix Veg Raitha / Onion Raitha
  • Rolled French Fry / Rolled Curry
  • Veg Cutlet / Spring Roll / Banana Vada / Harapara Kebab / Parwan Panneer / Panneer Pagoda
  • Rumali roti / bulkha / methi chapati / puri / palak puri / paratha
  • Panneer Butter Masala / Kadai Panneer / Veg Kadai / Corncapsicum Tamaloo / Balakpanneer / Malaikopta / Bindimasala
  • Veg Pulao / Dum Biryani / Fried Rice / Kashmir Pulao / Jeera Pulao / Corn Methi Pulao
  • Utthappam
  • Kaara Chutney
  • BISIBELABADH
  • APPALAPOO / CHIPS / JAVARASI VADAM
  • RICE
  • CURD RICE
  • RASAM
  • PICKLED / BUTTERMILK CHILI
  • KESAR KULBI / VANILLA WITH BRUTSALAD OR TOPPINGS / ROLLER ICE CREAM / ABU KHATA / GULKANDU ICE CREAM / PAN ICE CREAM / BLACK CURRANT / MANGO / PISTACHIO / BRUT AND NUT
  • BEEDA

Day2

காலை மூகூர்த்த டிபன் (Morning Muhurtha Tiffin)

  • காசி அல்வா / அசோகா அல்வா / பாதம் அல்வா / வீட் அல்வா
  • இட்லி / ரவா இட்லி / பொடி இட்லி / மினி இட்லி
  • மெது வடை / கீரை வடை
  • வெண் பொங்கல் / ரவா பொங்கல் / கிச்சடி
  • தோசை
  • தேங்காய் சட்னி
  • கார சட்னி
  • மிளகாய் பொடி
  • சாம்பார்
  • காபி, டீ
  • Khasi Halwa / Ashoka Halwa / Badam Halwa / Wheat Halwa
  • Idli / Rava Idli / Podi Idli / Mini Idli
  • Medhu Vadai, Keerai Vadai
  • Ven Pongal / Rava Pongal / Khichdi
  • Dosai
  • Coconut Chutney
  • Kaara Chutney
  • Chilli Powder
  • Sambar
  • Coffee & Tea

முகூர்த்த ஜூஸ் (Muhurtha JUICE)

  • ஹெர்பல் ஜூஸ்

முகூர்த்த சாப்பாடு (Muhurtha Lunch)

  • பழம், சக்கரை
  • தயிர் வடை
  • பீன்ஸ் பருப்புசிலி
  • வாழை பொடி தூவிய கரமது
  • பூசனி புளிப்பு கூட்டு / அவியல்
  • சாதம், நெய், பருப்பு
  • கதம்ப குழம்பு
  • மோர் குழம்பு
  • தக்காளி சாத்துமது
  • புளியோதரை
  • அக்காரவடிசல்
  • மினி லட்டு / ஜாங்கிரி
  • காராசேவ்
  • அப்பளம்
  • உருளை சிப்ஸ்
  • பகளாபாத் / தயிர்
  • ஊறுகாய்
  • வெற்றிலை பாக்கு
  • Fruits & Sugar
  • Thayir vadai
  • Beans Parupusili
  • Vazhai Podi thuviya Karamathu
  • Sour Cucumber kootu / Aviyal
  • Rice, Ghee, Dhall
  • KADHAMBA KUZHAMBU
  • MORE KUZHAMBU
  • Tomato Sathumathu
  • Puliyodharai
  • Akkaravadisal
  • Mini Lattu / Jangiri
  • Karasev
  • Appalam
  • Potato Chips
  • Bagalabadh / Curd
  • Pickle
  • Vetrilai, Pakku

மாலை டிபன் (Evening Tiffin)

  • காஜு கத்திலி
  • மிக்ஸ் வெஜ் பஜ்ஜி / சமோசா
  • சட்னி
  • காபி, டீ
  • Kaju kathili
  • Mix Veg Patties / Samosa
  • Chutney
  • Coffee & Tea

டின்னர் (Dinner)

  • பழம், சக்கரை
  • வெள்ளரி தயிர் பச்சடி
  • கத்திரிக்காய் கரமது
  • கோஸ் கரமது
  • சாதம், பருப்பு, நெய்
  • வெண்டை ரோஸ்ட்
  • காரட் கீர்
  • வத்த குழம்பு
  • மைசூர் சாத்துமது
  • அப்பளம்
  • கெட்டி மோர்
  • ஊருகாய்
  • வெற்றிலை, பாக்கு
  • Fruits & Sugar
  • Cucumber Curd Tart
  • Brinjal Karamathu
  • Ghos Karamdu
  • Rice, Dhal, Ghee
  • Vendai roast
  • Carrot Keer
  • Vatha kuzhambu
  • Mysore Sathumathu
  • Appalam
  • Thick Buttermilk
  • Pickle
  • Vetrilai, Pakku

Day3

கட்டுசாத கூடை சாப்பாடு (Kattusadha Koodai Food)

  • பழம் சக்கரை
  • தயிர் பச்சடி
  • புடலை கூட்டு
  • சேம்பு ரோஸ்ட்
  • வெஜ் கரமது
  • தேங்காய் துகையல்
  • மிளகு குழம்பு
  • ஜீரக ரசம்
  • பால் பாயசம்
  • மைசூர் வடை
  • ஓமப்பொடி வத்தல்
  • தயிர்
  • ஊறுகாய்
  • Fruits & Sugar
  • Curd Pachadi
  • Pudalai Kootu
  • Sambu Roast
  • Veg Karamathu
  • Coconut Thugaiyal
  • Milagu Kuzhambu
  • Jeeraga Rasam
  • Milk Payasam
  • Mysore Vada
  • Omapodi Vathalam
  • Curd
  • Pickle

விரத பட்சணம் (Viratha Batchanam)

  • லட்டு
  • மைசூர் பாகு
  • பாதுஷா
  • நூக்கல்
  • அப்பம்
  • தேங்காய் பர்பி
  • முறுக்கு
  • மனோப்பு
  • ஓமப்பொடி / ரிப்பன்
  • திரட்டு பால்
  • குழம்பு பால்
  • இட்லி
  • Laddu
  • Mysore Pak
  • Badusha
  • Nookal
  • Bread
  • Coconut Burpee
  • Murukku
  • Manoppu
  • Omapodi / Rippon
  • Aggregate milk
  • Emulsion Milk
  • Idly

பாக்கெட் பட்சணம் (PACKET BATCHANAM)

  • லட்டு
  • முறுக்கு
  • Laddu
  • Murukku

( அல்லது )

( OR)

  • லட்டு
  • பாதுஷா
  • மிக்சர்
  • Laddu
  • Badhusha
  • Mixer

பணியாரக்காய் (Paniyarakkai)

கட்டுசாத கூடை பாக்ககெட் (KATTUSADHA Koodai Packet)

  • சக்கரை பொங்கல்
  • புளியோதரை, சிப்ஸ்
  • தயிர் சாதம் / ஊறு காய்
  • Sugar Pongal
  • Puliyodharai / Chips
  • Curd Rice / Pickle

மண்டபத்தில் கான்ட்ராக்டர் எங்கள் ஏற்பாடு

  • கோலம்
  • மங்கள வாத்தியம்
  • சிறப்பு சாமான்கள் (பெட் ஜார்)
  • நிச்சயதார்த்த பழ வகை
  • வைதீக சாமான்கள்
  • காசியாத்திரை செட் (ஸ்பெஷல்) (செருப்பு நீங்கலாக)
  • டாய்லெட் செட், எண்ணெய் குடம்
  • தாம்பூலப் பை
  • பட்டுப்பாய்
  • விரத மணை
  • டேபிள் பிரிள் கவுண்டர்
  • ரிஷப்ஷன் லேடீஸ்
  • பெருமாள் படம், கண்ணாடி, தவழ்ந்த கிருஷ்ணர்
  • பச்சை பிடி பாத்திரம்
    • பித்தளை மன்னார்குடி சொம்பு – 3
    • பித்தளை அடுக்கு – 2
    • பித்தளை விளக்கு – 2
    • பித்தளை தாம்பாளம் – 1
    • குத்துவிளக்கு – 1 ஜோடி
    • பித்தளை போஸி – 1
  • பூ மாலை வகையறா
  • யூணிபார்ம்
  • போட்டோ, வீடியோ தேவைப்பட்டால்
  • மெஹந்தி
  • வளையல்
  • டாட்டூஸ்
  • நெயில் ஆர்ட்
  • ஆர்த்தி பிளேட்

மண்டபத்தில் பார்ட்டி உங்கள் ஏற்பாடு

  • பந்தல், வாழைமரம், முகப்பு
  • பொது உபயோகத்திற்கு தேவையான நீர்
  • கிளீனர், தோசைக்கல்
  • சிலிண்டர்
  • சமையலுக்கு தேவையான பாத்திரங்கள் தேவைப்பட்டால்.
  • சமையலுக்கு தேவையான கேன் வாட்டர்
  • தங்குவதற்கு ஒரு ரூம்

திருமண வீட்டாரின் கவனத்திற்கு

  • திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பாக 80% முன்தொகையாக பெற்றுக்கொள்ளப்படும், மீதம் உள்ள தொகை திருமண தினத்தன்று பெற்றுக்கொள்ளப்படும்
  • நபர்களின் எண்ணிக்கை குறைப்பு இருப்பின், திருமணத்திற்கு இரண்டு வாரத்திற்கு முன்பாக மட்டுமே மாற்றம் செய்ய இயலும்.
  • முடிவுசெய்யப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதல் இருப்பின், அதற்கான கூடுதல் தொகையும் திருமண தினத்தன்று பெற்றுக்கொள்ளப்படும்

Copyright © 2023 Sholinga Catering Service - All Rights Reserved.
Designed & Developed by