கல்யாண சமையல் சாதம்

மாலை ஸ்நாக்ஸ்

  • ஸ்வீட்
  • மிக்ஸ் வெஜ் பஜ்ஜி / சமோசா / போண்டா
  • சட்னி
  • காபி, டீ

வெல்கம் டிரின்க்

  • ப்ரூட்பன்ச்
  • ப்ரெஷ் ஜுஸ்
  • மில்க்ஷேக்

Evening Snacks

  • Sweets
  • Mix Veg. Bhaji / Bonda / Samosa
  • Chutney
  • Coffee & Tea

Welcome Drinks

  • Fruit Punch
  • Milk Shake
  • Fresh Juice

சாட் கார்னர்

  • பானிபூரி , பேல்பூரி
  • தஹிபாப்டி , வடாபாவ்
  • பாவ் பாஜி

கிட்ஸ் கார்னர்

  • சாக்லெட் பவுன்டெயிண்
  • பஞ்சு மிட்டாய்
  • பாப் கார்ன்
  • பலூன்

ஸ்பெஷல் ஸ்டால்

  • மெஹந்தி, வளையல்
  • டாட்டூஸ், ஆர்த்திப்ளேட்
  • நெயில் ஆர்ட்
  • போர்ட்ரெய்ட் ஆர்ட்

Chat Corner

  • Pani Puri, Bhel Puri
  • Dahi Paapadi, Vadapaav
  • Paav Bhaji

Kids Corner

  • Chocolate Fountain
  • Sugar Candy
  • Pop Corn
  • Baloon

Special Stalls

  • Mehanti, Bangles
  • Tattoos, Aarthiplate
  • Nail Art
  • Portrait Art

இரவு ரிஷப்ஷன் டின்னர் (Reception Night Dinner)

  • தக்காளி சூப் / ஸ்வீட் கார்ன் சூப் / கார்லிக் பெப்பர் / வெஜ் கிளியர்
  • மலாய் ரோல்/ ரசமலாய்/ மலாய் சான்விச்/ லிட்சி ரபடி/ மால்புவா/ பாதம்ரோல்
  • மிக்ஸ் வெஜ் ரைத்தா / ஆனியன் ரைத்தா
  • உருளை பிரெஞ்சு பிரை / உருளை கறி
  • வெஜ் கட்லெட் / ஸ்ப்ரிங் ரோல் / வாழைப்பூ வடை / ஹரபர கபாப் / பர்வான் பன்னீர் / பன்னீர் பகோடா
  • ருமாலி ரொட்டி / புல்கா / மேத்தி சப்பாத்தி / பூரி / பாலக் பூரி /பராத்தா
  • பன்னீர் பட்டர் மசாலா / கடாய் பன்னீர்/ வெஜ் கடாய்/ கார்ன்கேப்ஸிகம் தம்ஆலு / பாலக்பன்னீர் / மலாய்கோப்தா / பிந்திமசாலா
  • வெஜ்.புலாவ் /தம்பிரியாணி /ப்ரைடு ரைஸ்/ காஷ்மீர் புலாவ்/ ஜீரா புலாவ்
  • ஊத்தப்பம்
  • கார சட்னி
  • பிஸிபேளாபாத்
  • அப்பளப்பூ / சிப்ஸ் / ஜவ்வரிசி வடாம்
  • சாதம்
  • ரசம்
  • தயிர் சாதம்
  • ஊறுகாய்
  • மோர் மிளகாய்
  • கேசர் குல்பி / வெண்ணிலா வித் புரூட்சாலட் or டாப்பிங்ஸ் / ரோலர் ஐஸ் கிரீம் / அபு கட்டா / குல்கந்து ஐஸ் கிரீம் / பாண் ஐஸ் கிரீம் / பிளாக் கரண்ட் / மேங்கோ / பிஸ்தா / புரூட் அண்ட் நட்
  • கட் புரூட்ஸ்
  • பீடா
  • Tomato Soup / Sweet Corn Soup / Garlic Pepper / Veg Clear
  • Malay Roll/ Rasamalai/ Malay Sandwich/ Lychee Rabadi/ Malpua/ Padam Roll
  • Mix Veg Raitha / Onion Raitha
  • Potato French Fry / Potato Curry
  • Veg. Cutlet / Spring Roll / Banana Flower Vada
  • Rumali Rotti / Fulka / Butter Naan / Poori
  • Veg Cutlet / Spring Roll / Banana Vada / Harapara Kebab / Parwan Panneer / Panneer Pagoda
  • Rumali roti / bulkha / methi chapati / puri / palak puri / paratha
  • Panneer Butter Masala / Kadai Panneer / Veg Kadai / Corncapsicum Tamaloo / Balakpanneer / Malaikopta / Bindimasala
  • Veg Pulao / Dum Biryani / Fried Rice / Kashmir Pulao / Jeera Pulao / Corn Methi Pulao
  • Utthappam
  • Kaara Chutney
  • Bisibelabath
  • Appalapoo / Chips / Maize Vadam
  • Rice
  • Rasam
  • Curd Rice
  • Pickle
  • Buttermilk Chili
  • Kesar Kulfi / Venila with fruit salad / Toppings / Roller Ice Cream / Abu Gatta / Gulkandu Ice Cream / Pan Ice
  • Cut Fruits
  • Beeda

காலை முகூர்த்த டிபன்

  • காசி அல்வா / அசோகா அல்வா / பாதம் அல்வா / வீட் அல்வா
  • இட்லி / ரவா இட்லி / பொடி இட்லி / மினி இட்லி
  • மெது வடை / கீரை வடை
  • வெண் பொங்கல் / ரவா பொங்கல் / கிச்சடி
  • தோசை / மங்களூர் மசாலா தோசை
  • பூரி மசாலா
  • இடியாப்பம் குருமா / ஆப்பம் தேங்காய் பால்
  • வடகறி
  • தேங்காய் சட்னி
  • வெங்காயம் தக்காளி கார சட்னி
  • கொத்தமல்லி சட்னி
  • மிளகாய் பொடி
  • சாம்பார்
  • காபி & டீ

Morning Muhurtha Tiffin

  • Khasi Halwa / Ashoka Halwa / Badam Halwa / Wheat Halwa
  • Idly / Raava Idly / Podi Idly / Mini Idly
  • Medhu Vadai / Keerai Vadai
  • Ven Pongal / Rava Pongal / Kichadi
  • Dosai / Mangalore Masala Dosai
  • Poori Masala
  • Idiyappam Kuruma / Aappam Coconut Milk
  • Vadakari
  • Coconut Chutney
  • Onion Tomato, Kaara Chutney
  • Kothamalli Chutney
  • Sambar
  • Coffee & Tea

முகூர்த்த சாப்பாடு (Wedding Food)

  • ஸ்பெஷல் லட்டு
  • பால் பாயசம்
  • வெள்ளரி தயிர் பச்சடி
  • பீன்ஸ் பொரியல்
  • உருளை பொரியல்
  • கூட்டு
  • சாதம், பருப்பு, நெய்
  • சின்னவெங்காய முருங்கை சாம்பார்
  • வத்த குழம்பு
  • தக்காளி ரசம் / பூண்டு ரசம்
  • புளியோதரை
  • ஆமவடை
  • அப்பளம்
  • உருளை / சேனை / நேந்திரம் சிப்ஸ்
  • தயிர், ஊறுகாய்
  • வெற்றிலை பாக்கு
  • Special Laddu
  • Milk Payasam
  • Cucumber Curd Tart
  • Beans Poriyal
  • Potato Poriyal
  • Kootu
  • Rice / Dhall / Ghee
  • Small Onion Drumstick Sambar
  • Vatha Kuzhambu
  • Tomato Rasam / Poondu Rasam
  • Puliotharai
  • Aama Vadai
  • Appalam
  • Potato / Senai / Nendram Chips
  • Curd, Pickle
  • Vetrilai, Pakku

மண்டபத்தில் கான்ட்ராக்டர் எங்கள் ஏற்பாடு

  • கோலம்
  • மங்கள வாத்தியம்
  • நிச்சயதார்த்த பழ வகை
  • தாம்பூலப் பை
  • டேபிள் பிரிள் கவுண்டர்
  • ரிஷப்ஷன் லேடீஸ்
  • பூ மாலை வகையறா
  • யூணிபார்ம்
  • மெஹந்தி, வளையல், டாட்டூஸ், நெயில் ஆர்ட், ஆர்த்தி பிளேட்
  • போட்டோ, வீடியோ தேவைப்பட்டால்

சீர் பட்சணம்

  • லட்டு
  • பாதுஷா
  • மிக்ஸர்
  • முறுக்கு

மண்டபத்தில் பார்ட்டி உங்கள் ஏற்பாடு

  • பந்தல், வாழைமரம், முகப்பு
  • பொது உபயோகத்திற்கு தேவையான நீர்
  • கிளீனர், தோசைக்கல்
  • சிலிண்டர்
  • சமையலுக்கு தேவையான பாத்திரங்கள் தேவைப்பட்டால்.
  • சமையலுக்கு தேவையான கேன் வாட்டர்
  • தங்குவதற்கு ஒரு ரூம்

திருமண வீட்டாரின் கவனத்திற்கு

  • திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பாக 80% முன்தொகையாக பெற்றுக்கொள்ளப்படும், மீதம் உள்ள தொகை திருமண தினத்தன்று பெற்றுக்கொள்ளப்படும்
  • நபர்களின் எண்ணிக்கை குறைப்பு இருப்பின், திருமணத்திற்கு இரண்டு வாரத்திற்கு முன்பாக மட்டுமே மாற்றம் செய்ய இயலும்.
  • முடிவுசெய்யப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதல் இருப்பின், அதற்கான கூடுதல் தொகையும் திருமண தினத்தன்று பெற்றுக்கொள்ளப்படும்
Copyright © 2023 Sholinga Catering Service - All Rights Reserved.
Designed & Developed by